ரே வின்ஸ்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரே வின்ஸ்டோன்
பிறப்புரேமண்ட் ஆண்ட்ரூ வின்ஸ்டோன்
19 பெப்ரவரி 1957 (1957-02-19) (அகவை 67)
ஹோமர்டன், லண்டன், இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1976–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
எலைன் மெக்கவுஸ்லேண்ட் (தி. 1979)
[1]
பிள்ளைகள்3

ரேமண்ட் ஆண்ட்ரூ வின்ஸ்டோன் (ஆங்கில மொழி: Raymond Andrew Winstone)[2] (பிறப்பு: 19 பெப்ரவரி 1957) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் மார்ட்டின் ஸ்கோர்செசி மற்றும் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் உட்பட பல முக்கிய இயக்குனர்களுடன் பணிபுரிந்து தனது சிறந்த நடிப்புத் திறம் மூலம் மிகவும் பிரபலமானவர்.

இவர் 1976 ஆம் ஆண்டு முதல் லண்டன் பேவுல்ஃப் (2007), பவுல்வர்டு (2010), ஹியூகோ (2011), நோவா (2014), பாயிண்ட் பிரேக் (2015), பிளாக் விடோவ் (2021) போன்ற பல திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரைகளில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. England & Wales, Civil Registration Marriage Index, Jul-Aug-Sep 1979, volume 39, page 1352
  2. "Ray Winstone Biography (1957–)". FilmReference.com. பார்க்கப்பட்ட நாள் 6 June 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரே_வின்ஸ்டோன்&oldid=3318445" இலிருந்து மீள்விக்கப்பட்டது