உள்ளடக்கத்துக்குச் செல்

ரே பிசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரே பிசர்
பிறப்புசெப்டம்பர் 8, 1987 (1987-09-08) (அகவை 36)
பால்ட்டிமோர், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை

ரே பிசர் (ஆங்கில மொழி: Ray Fisher) (பிறப்பு: செப்டம்பர் 8, 1987) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட சைபோர்க் என்ற மீநாயகன் கதாபாத்திரத்தை சித்தரித்து வெளியான பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்[1] (2016), ஜஸ்டிஸ் லீக்[2] (2017) மற்றும் சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

பிசர் செப்டம்பர் 8, 1987 இல் பால்ட்டிமோர், மேரிலாந்தில் பிறந்து,[3][4] லோன்சைட், நியூ ஜேர்சியில் இவரது தாய் மற்றும் பாட்டியால் வளர்க்கப்பட்டார்.[5] இவர் ஹாடன் ஹைட்ஸ் உயர்நிலைப் பள்ளியில்[6] பயின்ற நேரத்தில் சோமர்டேலில் உள்ள சினிமார்க் தியேட்டரின் சலுகை நிலையத்தில் பணியாற்றினார்.[7] அதை தொடர்ந்து உயர்நிலைப் பள்ளி ஆங்கிலம் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் மூலம் இசை நாடகத்தில் ஈடுபட்டார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kroll, Justin (April 24, 2014). "Ray Fisher to Play Cyborg In Batman-Superman Movie". Variety. https://variety.com/2014/film/news/batman-superman-cyborg-ray-fisher-1201163390/. 
  2. Grebey, James (March 12, 2021). "How to Prepare for Zack Snyder's Justice League". Vulture. Archived from the original on June 14, 2021. பார்க்கப்பட்ட நாள் September 19, 2021.
  3. Trethan, Phaedra (November 20, 2017). "'Justice League' has super connection to New Jersey". The Seattle Times. Associated Press. பார்க்கப்பட்ட நாள் December 28, 2020.
  4. Williams, Kam (December 8, 2017). "Superhero Cyborg: Body by Fisher". Bay State Banner. பார்க்கப்பட்ட நாள் March 27, 2022.
  5. Masters, Kim (April 6, 2021). "Ray Fisher Opens Up About 'Justice League,' Joss Whedon and Warners: "I Don't Believe Some of These People Are Fit for Leadership"". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் April 7, 2021.
  6. "My Interview With Justice League's New Hero 'Cyborg'". Media Bee. June 10, 2015. Archived from the original on June 10, 2015. பார்க்கப்பட்ட நாள் June 10, 2015.
  7. Gary Thompson (November 16, 2017). "From Haddon Heights to Hollywood: Ray Fisher talks about his road to Cyborg and 'Justice League.'". The Philadelphia Inquirer. பார்க்கப்பட்ட நாள் March 27, 2022.
  8. Maida, Jerome (November 20, 2017). "Camden's Ray Fisher talks about 'Justice League' – and Cyborg's cinematic future". PhillyVoice. பார்க்கப்பட்ட நாள் April 8, 2021.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரே_பிசர்&oldid=3437343" இலிருந்து மீள்விக்கப்பட்டது