ரேவதி (1986 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேவதி
இயக்கம்சுந்தர்விஜயன்
தயாரிப்புமீரா பாலகோபாலன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசுரேஷ்
ரேவதி
ஜெய்சங்கர்
ஆனந்த்ராஜ்
சரத்பாபு
தேங்காய் சீனிவாசன்
சுஜாதா
வரலக்ஷ்மி
ஒளிப்பதிவுஜி. ஆர். நாதன்
படத்தொகுப்புடி. வாசு
வெளியீடுமே 30, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரேவதி இயக்குனர் சுந்தர்விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 30-மே-1986.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=revathi[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவதி_(1986_திரைப்படம்)&oldid=3712189" இலிருந்து மீள்விக்கப்பட்டது