ரேப்பிட்ஷேர்
Appearance
ரேப்பிட் ஷேர்” (RapidShare) என்பது கணினி கோப்புகளை கணினி பயன்படுத்துவோர் பறிமாறிக்கொள்ள பயன்படும் இணைய சேவையாகும். இது ஒரு கோப்பு வலையேற்ற சேவை ஆகும். இக்கோப்புகளின் முகவரிகள் அறிந்தவர்கள் அனைவருமே அதனை பதிவிறக்கிக் கொள்ள முடியும்.