ரேபல்லே சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ரேபல்லே சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 90 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | குண்டூர் மாவட்டம்[1] |
| மக்களவைத் தொகுதி | பாபட்ல மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 194,748 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ரேபல்லே சட்டமன்றத் தொகுதி (Repalle Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ரேபல்லே, பாபட்ல மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | சன்னையா யாதம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1978 | கோரட்டல சத்யநாராயணா | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1983 | யாட்லா வெங்கட ராவ் | சுயேச்சை | |
| 1985 | தெலுங்கு தேசம் கட்சி | ||
| 1989 | அம்பதி ராம்பாபு | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1994 | மும்மனேனி வெங்கட சுப்பையா | தெலுங்கு தேசம் கட்சி | |
| 1999 | |||
| 2004 | தேவினேனி மல்லிகார்சுன ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | மோபிதேவி வெங்கட ரமணா ராவ் | ||
| 2014 | அனகனி சத்ய பிரசாத் | தெலுங்கு தேசம் கட்சி | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | அனகனி சத்ய பிரசாத் | 111129 | 58.85 | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | ஏவுரு கணேசு | 71182 | 37.7 | ||
| வாக்கு வித்தியாசம் | 39947 | ||||
| பதிவான வாக்குகள் | 188832 | ||||
| தெதேக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "90-Repalle". guntur.ap.gov.in. Retrieved 2025-07-28.
- ↑ "Assembly Constituency Details Repalle". chanakyya.com. Retrieved 2025-07-27.
- ↑ "Repalle Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-28.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 90 - Repalle (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-07-28.