ரேனு மார்கிரேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேனு மாக்கிரேட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரேனு மாக்கிரேட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 5)பிப்ரவரி 7 1995 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுசூலை 15 1999 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 23)பிப்ரவரி 12 1995 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபதிசம்பர் 20 2000 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 23
ஓட்டங்கள் 58 78
மட்டையாட்ட சராசரி 14.50 7.09
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 27 21
வீசிய பந்துகள் 504 799
வீழ்த்தல்கள் 1 10
பந்துவீச்சு சராசரி 38.75 36.70
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/14 2/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 4/–
மூலம்: CricketArchive, செப்டம்பர் 19 2009

ரேனு மாக்கிரேட் (Renu Margrate, பிறப்பு: சூலை 3 1975), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 - 1999 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1995 - 2000 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேனு_மார்கிரேட்&oldid=3007369" இலிருந்து மீள்விக்கப்பட்டது