உள்ளடக்கத்துக்குச் செல்

ரேணு சதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேணு சதா
உறுப்பினர்-இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
பதவியில்
2007-2012
முன்னையவர்ஆசா குமாரி
பின்னவர்தொகுதி நீக்கப்பட்டது
தொகுதிபானிகேத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇமாச்சலப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்2

ரேணு சதா (Renu Chadha) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இமாச்சலப் பிரதேசச் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் உள்ள பானிகேத் சட்டமன்றத் தொகுதியின் இமாச்சலப் பிரதேசச் சட்டப்பேரவை உறுப்பினராக 2007 முதல் 2012 வரை பதவியிலிருந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hill Council the only way forward for apple belt in Himachal". Archived from the original on 23 February 2017. Retrieved 23 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணு_சதா&oldid=4233838" இலிருந்து மீள்விக்கப்பட்டது