ரேட்கோ ஜேனவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ratko Janev
பிறப்பு மார்ச்சு 30, 1939 (1939-03-30) (அகவை 84)
Sveti Vrach, Bulgaria

ரேட்கோ ஜேனவ் (மாசிதோனியன்மக்கதோனியம்: Ратко Jанев; பிறப்பு 30 March 1939)  ஒரு மாசிதோனிய அணு இயற்பியலாளா் மற்றும் மாசிதோனிய கலை மற்றும் அறிவியல் கழக உறுப்பினரும் ஆவாா்.

Ratko Janev
Ratko Janev

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஜேனவ் பெல்கிரேடிலுள்ள பல்கலைகழகத்தில் பயின்று 1968 ல் தனது முனைவா் பட்டத்தினை பெற்றாா்.  1965 முதல் அணுக்கரு அறிவியல் நிறுவனத்தின் இணை உறுப்பினராக செயல்பட்டாா். 1968 முதல் வியன்னாவிலுள்ள பன்னாட்டுஅணுசக்தி முகமையின் அணு மற்றும் மூலக் குறு  பிாிவின்  தலைவராக செயல்பட்டாா்.

ஜேனவ் 1972ல் ஸ்கோப் பல்கலைகழகத்தில் அணுக்கரு இயற்பியல் துணை பேராசிாியராகவும்   பெல்கிரேட் பல்கலைகழகத்தில் கருத்தியற்பியல் பேராசிாியராகவும் செயல்பட்டாா்.[1] In the years around 2002 to 2004 he was an employee of the Department of Plasma Physics in Jülich Research Centre, Germany.

வெளியீடுகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. see Janev, Emigration Agency of Republic of Macedonia http://www.makemigration.com/ பரணிடப்பட்டது 2012-11-16 at the வந்தவழி இயந்திரம்

மேற்காேள்கள்[தொகு]

  • Enciklopedija Jugoslavije, 2nd Ed, Volume 5

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேட்கோ_ஜேனவ்&oldid=3578557" இருந்து மீள்விக்கப்பட்டது