உள்ளடக்கத்துக்குச் செல்

ரேடியோ மொசுகோ (தமிழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாஸ்கோ வானொலி அல்லது ரேடியோ மொசுகோ (தமிழ்) (Radio Moscow) என்பது 1960களில் இருந்து 1990களின் தொடக்கம் மட்டும் சோவியத் ஒன்றியத்தால் அதன் பன்னாட்டு ஒலிபரப்பு நிறுவனம் ஊடாக ஒலிபரப்பட்ட தமிழ் ஒலிபரப்புச் சேவை ஆகும். பூரணம் சோமசுந்தரம், மணி வர்மா போன்றோர் இதில் பணி புரிந்தனர். இதே காலத்தில் இரண்டு தமிழ் பதிப்பகங்களும், சோவியத் நாடு என்ற இதழும் வெளிவந்தன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil is first love for former Russian soldier[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடியோ_மொசுகோ_(தமிழ்)&oldid=3227108" இலிருந்து மீள்விக்கப்பட்டது