ரேசனல் டோர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேசனல் டோர்சு
உருவாக்குனர்ரேசனல் மென்பொருள்
அண்மை வெளியீடு9.6.1.11 / 2018-07-09[1]
இயக்கு முறைமைலினக்சு, சொலாரிசு, விண்டோசு
கிடைக்கும் மொழிசெர்மன், இசுப்பானியம், பிரெஞ்சு, இத்தாலிய மொழி, சப்பானியம், கொரிய மொழி, இருசிய மொழி, ஆங்கிலம்.[2]
மென்பொருள் வகைமைதேவை நிர்வாகம்[3]
இணையத்தளம்ஐபின் ரேசனல் டோர்சு

ரேசனல் டோர்சு (Rational Dynamic Object Oriented Requirements System (DOORS)) (முன்பு டெலிலாசிக் டோர்சு) என்பது தேவையை நிர்வாகிக்கும் ஒரு கருவியாகும்.[4] இது வழங்குநர் - வாடிக்கையாளர் கணினி செய்முறை ஆகும், இது விண்டோசு இயங்குதளத்தில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு இடைமுகம் வழங்கும். இதனுடைய வழங்குநர் லினக்சு, சொலாரிசு, விண்டோசு இயங்குதளங்களில் செயல்படும். இது உலாவிகள் வழியாகவும் அனுகக்கூடிய இடைமுகத்தைக் கொண்டுள்ளது.

டோர்சு, தனது சொந்த நிரலாக்க மொழியைக் கொண்டுள்ளது. அதற்கு டிஎக்சுஎல்(DXL) என்று பெயரிட்டுள்ளது.[5]

குவாலிட்டி சிஸ்டம்சு அண்ட் சாப்ட்வேர் லிமிட். நிறுவனம் டோர்சு செயல்முறையை உருவாக்கியது. 2000-ம் ஆண்டில் டெலிலாசிக் நிறுவனம் கையகப்படுத்தியது.[6]

உசாத்துணை[தொகு]

  1. "Rational DOORS and DOORS Web Access Fix Pack 11 (9.6.1.11) for 9.6.1". IBM. பார்க்கப்பட்ட நாள் 17 July 2018.
  2. "Changing the Rational DOORS language". IBM. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013.
  3. Cleland-Huang, Jane (2012). Software and Systems Traceability. Springer. பக். 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4471-2238-8. 
  4. Hull, Elizabeth (2011). Requirements Engineering. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84996-405-0. 
  5. "Using DXL (the Rational DOORS Extension Language)". IBM. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013.
  6. "Telelogic's QSS Acquisition Exploits Boom in Real-Time Telecommunications Applications". Gartner. பார்க்கப்பட்ட நாள் 27 Oct 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேசனல்_டோர்சு&oldid=2593250" இலிருந்து மீள்விக்கப்பட்டது