ரேக்கா பூனேகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரேக்கா பூனேகார்
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரேக்கா பூனேகார்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 2) சூன் 26, 1986: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு சூலை 3, 1986: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 1) சூன் 22, 1986: எ இங்கிலாந்து

செப்டம்பர் 19, 2009 தரவுப்படி மூலம்: CricketArchive

ரேக்கா பூனேகார் (Rekha Punekar), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1986 ல் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1986 ல், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேக்கா_பூனேகார்&oldid=2217080" இருந்து மீள்விக்கப்பட்டது