உள்ளடக்கத்துக்குச் செல்

ரேக்காங் பியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேக்காங் பியோ
பியோ
ரேக்காங் பியோ நகரத் தெரு, ஆண்டு  2010
ரேக்காங் பியோ நகரத் தெரு, ஆண்டு 2010
ரேக்காங் பியோ is located in இமாச்சலப் பிரதேசம்
ரேக்காங் பியோ
ரேக்காங் பியோ
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் ரேக்காங் பியோ நகரத்தின் அமைவிடம்
ரேக்காங் பியோ is located in இந்தியா
ரேக்காங் பியோ
ரேக்காங் பியோ
ரேக்காங் பியோ (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°32′25″N 78°16′20″E / 31.540278°N 78.272222°E / 31.540278; 78.272222
நாடு இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்கின்னௌர்
ஏற்றம்
2,290 m (7,510 ft)
மக்கள்தொகை
  மொத்தம்2,397
மொழிகள்
  அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
172107
மக்களவை தொகுதிமண்டி
சட்டமன்ற தொகுதிகின்னௌர்
ரேக்காங் பியோ

ரேக்காங் பியோ (Reckong Peo), இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கின்னௌர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான சிம்லாவிற்கு வடகிழக்கில் 227 கிலோ மீட்டர் தொலைவிலும்; மணாலிக்கு தென்கிழக்கில் 333 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் வெளி இமயமலையில் அமைந்த சிவாலிக் மலையில் 2,290 மீட்டர் (7,513 ft) உயரத்தில் உள்ளது. இந்நகரம் ஆப்பிள் பழத்தோட்டங்களுக்கு புகழ்பெற்றது.

மக்கள் தொகை

[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ரேக்காங் பியோ பேரூராட்சியின் மக்கள் தொகை 2397 ஆகும்.[1]

படக்காட்சி

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Reckong Peo Village Population - Kalpa - Kinnaur, Himachal Pradesh". www.census2011.co.in. Retrieved 2025-04-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேக்காங்_பியோ&oldid=4259213" இலிருந்து மீள்விக்கப்பட்டது