ரேகா சுரேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரேகா சுரேஷ் என்பவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார். முதன் முதலாக இயக்குனர் சங்கரின் எந்திரன் திரைப்படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். [1]

பிறப்பும் படிப்பும்[தொகு]

ரேகா 27 செப்டம்பர் 1972 இல் சென்னையில் பிறந்தார். சிங்காரம் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். விலங்கியல் துறையில் இளங்கலை படித்துள்ளார்.

இவருடைய கணவர் பெயர் சுரேஷ் ஆகும்.

திரையுலகம்[தொகு]

சின்ன தம்பி என்ற தொலைக்காட்சி நாடகத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சன் தொலைக்காட்சியில் சுமங்கலி தொடரில் நடித்துள்ளார்.

சின்னத்திரை நாடகங்கள்[தொகு]

  • சின்னதம்பி
  • பகல் நிலவு
  • சுமங்கலி
  • சந்திரலேகா
  • ரங்க விலாஸ்
  • ஆபிஸ்
  • என் வீடு
  • கல்யாணம் முதல் காதல் வரை
  • ஸ்நேகிதியே

திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.filmibeat.com/celebs/rekha-suresh.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_சுரேஷ்&oldid=3771779" இலிருந்து மீள்விக்கப்பட்டது