உள்ளடக்கத்துக்குச் செல்

ரேகம் மதியலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேகம் மதியலிங்கம்
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்செட்டி பல்குனா
தொகுதிஅரக்கு பள்ளத்தாக்கு சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஎடுகூரி சந்தின்டி ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சி

ரேகம் மதியலிங்கம்(Regam Matyalingam) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் எடுகூரி சந்தின்டி ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அரக்கு பள்ளத்தாக்கு சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Amid NDA wave, YSRCP manages to win Paderu and Araku Assembly constitiencies in Alluri Sitharama Raju district" (in en-IN). The Hindu. 2024-06-04. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/amid-nda-wave-ysrcp-manages-to-win-paderu-and-araku-assembly-constitiencies-in-alluri-sitharama-raju-district/article68251495.ece. 
  2. "Araku Valley, Andhra Pradesh Assembly Election Results 2024 Highlights: YSRCP's Regam Matyalingam wins Araku Valley with 65658 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.
  3. "Araku Valley Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகம்_மதியலிங்கம்&oldid=4389637" இலிருந்து மீள்விக்கப்பட்டது