ரெ. ஜெயலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரெ. ஜெயலட்சுமி, (பி: 1964) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவர். வெற்றித்திருமகள் எனும் புனையப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் ஓர் ஆசிரியையும்கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1979 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெ._ஜெயலட்சுமி&oldid=3227046" இலிருந்து மீள்விக்கப்பட்டது