ரெ. கோவிந்தராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரெ. கோவிந்தராசு (பிறப்பு: சனவரி 12 1951) மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ரெ. கோ. ராசு என்ற புனைப்பெயரிலும் எழுத்துலகில் அறியப்பட்ட இவர் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகின்றார். மேலும் இவர் தன்முனைப்புப் பேச்சாளர், தன் நிறுவனங்களின் மூலம் தன்முனைப்புக் கருத்தரங்கங்கள் பலதை நடத்தியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1970 ஆம் ஆண்டு தொடக்கம் தன்முனைப்புக் கட்டுரைகள் எழுதி வருகின்றார்.

இதழியல்துறை[தொகு]

இவர் "உயர்வோம்" மாத இதழின் நிறுவனராகவும், ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

நூல்கள்[தொகு]

  • எல்லோரும் முன்னேறுவோம்
  • உங்களால் முடியும்
  • வெற்றிப் பாதையில்
  • என்ன சொன்னாலும் எத்தனை ஆண்டாலும் (1998).

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெ._கோவிந்தராசு&oldid=1118933" இருந்து மீள்விக்கப்பட்டது