ரெஸ்ட் ஹவுஸ்
ரெஸ்ட் ஹவுஸ் | |
---|---|
இயக்கம் | சசிகுமார் |
தயாரிப்பு | கே. பி. கொட்டாரக்கரன் |
கதை | கே. பி. கொட்டாரக்கரன் |
திரைக்கதை | கே. பி. கொட்டாரக்கரன் |
இசை | எம். கே. அர்ஜுனன் |
நடிப்பு | பிரேம் நசீர்
கே. பி. உம்மர் ராகவன் ஷீலா ஸ்ரீலதா |
படத்தொகுப்பு | டி.ஆர். சீனிவாசலு |
கலையகம் | அருணாசலம், பிரபா, பிரகாசு, வீனசு |
விநியோகம் | விமலாபிலிம்சு |
வெளியீடு | 18/12/1969 |
நாடு | ![]() |
மொழி | மலையாளம் |
ரெஸ்ட் ஹவுஸ் என்பது 1969 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். இதை கே. பி. கொட்டாரக்கரை இயக்கியுள்ளார்.[1]
நடிகர்கள்[தொகு]
- பிரேம் நசீர்
- கே. பி. உமர்
- அடூர் பாசி
- பிரண்ட் ராமசுவாமி
- கோட்டயம் செல்லப்பன்
- நிக்கோலசு
- மோகன்
- ராகவன்
- வின்சென்ட்
- ஸ்ரீதர்
- மது
- பி ரெட்டி
- ஜஸ்டின்
- பி. ஆர். மேனன்
- லட்சுமணன்
- ஷீல
- சாதனா
- ஸ்ரீலதா
- மீனா
- சோபா
- லட்சுமி
- யுமி
- விஜயகமலம்
- பாக்யசிறீ
- அம்சவல்லி
- ஹேமா
- நபீசா.[1]
பின்னணிப் பாடகர்கள்[தொகு]
பங்காற்றியோர்[தொகு]
- தயாரிப்பு - கே. பி. கொட்டாரக்கரன்
- இயக்கம் - சசிகுமார்
- சங்கீதம் - எம் கெ அர்ஜுனன்
- இசையமைப்பு - சீகுமாரன் தம்பி
- வெளியீடு - விமலா ரிலீசு
- கதை, திரைக்கதை, வசனம் - கே பி கொட்டாரக்கரன்
- வடிவமைப்பு - எச் எ நாயர்.[1]
பாடல்கள்[தொகு]
- சங்கீதம் - எம். கே. அர்ஜுனன்
- இசையமைப்பு - ஸ்ரீகுமாரன் தம்பி
எண். | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | பௌர்ணமிசந்திரிகை | கே ஜே யேசுதாசு |
2 | யதுகுல ரதிதேவன் எவிடெ | பி ஜயச்சந்திரன், எஸ் ஜானகி |
3 | முத்திலும் முத்தாய | கெ ஜெ யேசுதாசு |
4 | மானக்கேடாயல்லோ | பி ஜயச்சந்திரன், சி ஓ ஆன்றோ |
5 | வசந்தமே வாரியெறியூ | எஸ் ஜானகி |
6 | விளக்கெவிடெ விஜனதீரமே | சி ஓ ஆன்றோ |
7 | பாடாத வீணையும் பாடும் | கே ஜே யேசுதாசு.[2] |
8 | மானக்கேடாயல்லோ | பி லீலா, எல் ஆர் ஈசுவரி.[1] |