ரெய்சென்பேச் தேன்சிட்டு
Appearance
ரெய்சென்பேச் தேன்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | நெக்டாரினிடே
|
பேரினம்: | |
இனம்: | அ. ரெய்சென்பேச்சி
|
இருசொற் பெயரீடு | |
அனாபத்மிசு ரெய்சென்பேச்சி ஹார்ட்லாப், 1857 | |
வேறு பெயர்கள் | |
நெக்டாரினியா ரெய்சென்பேச்சி |
ரெய்சென்பேச் தேன்சிட்டு (Reichenbach's sunbird)(அனாபத்மிசு ரெய்சென்பேச்சி) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது அங்கோலா, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கோட் டிவார், காபோன், கானா, லைபீரியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .
ஜெர்மனி தாவரவியலாளரும் விலங்கியல் நிபுணருமான ஹென்ரிச் லுட்விக் ரெய்சென்பாக் நினைவாக இப்பறவைக்குப் பெயரிடப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Anabathmis reichenbachii". IUCN Red List of Threatened Species 2016: e.T22717705A94547607. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717705A94547607.en. https://www.iucnredlist.org/species/22717705/94547607. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. p. 282.
வெளி இணைப்புகள்
[தொகு]- Image at ADW பரணிடப்பட்டது 2010-03-14 at the வந்தவழி இயந்திரம்