ரெயிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Life
ரெயிட்கள்
புதைப்படிவ காலம்:பாலியோசீன்-ஹோலோசீன் 56–0 Ma
பெரிய ரியா, Rhea americana
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
உயிரிக்கிளை:
வரிசை:
ரெயிடே

போர்ப்ஸ், 1884
குடும்பம்:
ரெயிடே

போனாபர்டே, 1853[1]
மாதிரி இனம்
Rhea americana
லின்னேயஸ், 1758
குடும்பம்
  • Opisthodactylidae
  • Rheidae
வேறு பெயர்கள்
  • Rheinae Bonaparte 1849

ரெயிடே என்பது பறக்கமுடியாத ராட்டைட் பறவைகளின் குடும்பம் ஆகும். இவை முதன்முதலில் பாலியோசீன் காலத்தில் தோன்றின.[2] இன்று இது ஒரே ஒரு உயிர்வாழும் பேரினமான ரியாவால் பிரதிநிதித்துவம் படுத்தப்படுகிறது. ஆனால் பல அழிந்து போன இனங்களும் இதில் உள்ளன.[3]

உசாத்துணை[தொகு]

  1. Brands, Sheila (August 14, 2008). "Systema Naturae 2000 / Classification, Family Rheidae". Project: The Taxonomicon. Archived from the original on பிப்ரவரி 8, 2009. பார்க்கப்பட்ட நாள் Feb 4, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Agnolin et al, Unexpected diversity of ratites (Aves, Palaeognathae) in the early Cenozoic of South America: palaeobiogeographical implications Article in Alcheringa An Australasian Journal of Palaeontology · July 2016 DOI: 10.1080/03115518.2016.1184898
  3. Mayr, G. (2009). Paleogene fossil birds. Springer.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெயிடே&oldid=3569942" இலிருந்து மீள்விக்கப்பட்டது