உள்ளடக்கத்துக்குச் செல்

ரெப்பா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெப்பா (N36)
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தொகுதி
State Constituency in Negeri Sembilan
வாக்காளர்களின் எண்ணிக்கை27,284 (2023)[1]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
சட்டமன்ற
உறுப்பினர்
வீரப்பன் சுப்பிரமணியம்
முதல் தேர்தல்1986
இறுதித் தேர்தல்2023

ரெப்பா சட்டமன்றத் தொகுதி (N36) (மலாய்: Bahagian Pilihan Raya Repah; ஆங்கிலம்: Repah State Constituency என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், தம்பின் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இந்தத் தொகுதி, 1984-ஆம் ஆண்டில், கெமிஞ்சே சட்டமன்றத் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது.

ரெப்பா சட்டமன்றத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து ரெப்பா சட்டமன்றத் தொகுதி, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது வீரப்பன் சுப்பிரமணியம் (Veerapan Superamaniam) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ரெப்பா சட்டமன்றத் தொகுதியின் 2023 வாக்காளர் எண்ணிக்கை:[3]

24 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, ரெப்பா தொகுதி 6 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4]

தொகுதி வரலாறு

[தொகு]




ரெப்பா சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள் (2023)[5]

  மலாயர் (39.5%)
  சீனர் (41.4%)
  இதர இனத்தவர் (1.52%)
ரெப்பா சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கெமிஞ்சே தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
7-ஆவது 1986-1990 லாய் சுன் தாய் பாரிசான்
(மசீச)
8-ஆவது 1990-1995
9-ஆவது 1995-1997
1997-1999 கான் சின் யாப்
10-ஆவது 1999-2004
11-ஆவது 2004-2008
12-ஆவது 2008-2013 வீரப்பன் சுப்பிரமணியம் பாரா
(ஜசெக)
13-ஆவது 2013-2018
14-ஆவது 2018-2023 பாக்காத்தான்
(ஜசெக)
15-ஆவது 2023–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் 2023[6]
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
வீரப்பன் சுப்பிரமணியம்பாக்காத்தான்11,50767.438.83 Increase
யோங் லீ இயீபெரிக்காத்தான்5,55732.5732.57 Increase
மொத்தம்17,064100.00
செல்லுபடியான வாக்குகள்17,06498.77
செல்லாத/வெற்று வாக்குகள்2131.23
மொத்த வாக்குகள்17,277100.00
பதிவான வாக்குகள்27,28417,27720.67
Majority5,95034.865.74
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Negeri Sembilan" (PDF). Jabatan Peguam Negara. 2023-08-29. Retrieved 2024-04-27.{{cite web}}: CS1 maint: date and year (link)
  2. "14th General Election Malaysia (GE14 / PRU14) - Negri Sembilan".
  3. "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
  4. "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
  5. "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview". election.thestar.com.my. Retrieved 2023-03-05.
  6. "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Negeri Sembilan" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.{{cite web}}: CS1 maint: date and year (link)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]