ரென்னி ஹர்லின்
தோற்றம்
ரென்னி ஹர்லின் | |
---|---|
பிறப்பு | ரென்னி லாரி மௌரிஸ் ஹர்ஜோலா 15 மார்ச்சு 1959 பின்லாந்து |
பணி | இயக்குநர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1980–தற்சமயம் |
வாழ்க்கைத் துணை | ஜீனா டேவிஸ் (1993–1998) |
வலைத்தளம் | |
www |

ரென்னி ஹர்லின் (ஆங்கிலம்: Renny Harlin) (பிறப்பு: 15 மார்ச் 1959) இவர் ஒரு பின்லாந்து நாட்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார்.[1][2] இவர் டை ஹார்ட் 2, டிரைவன், 12 ரவுண்ட்ஸ், த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harjola, Tuula (2009). Lähikuvassa Renny Harlin (in ஃபின்னிஷ்). Helsinki, Finland: Otava. p. 246. ISBN 978-951-1-22974-2. கணினி நூலகம் 636254425.
- ↑ "Renny Harlin Biography (1959-)". Film Reference.
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ரென்னி ஹர்லின்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரென்னி ஹர்லின்
- ரென்னி ஹர்லின் at the டர்னர் கிளாசிக் மூவி