ரெனே ஃபெர்ரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரெனே ஃபெர்ரல்
Fezinengland2009.jpg
ஆத்திரேலியாவின் கொடி Australia
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரீன் ஃபெர்ரல்
பிறப்பு 13 சனவரி 1987 (1987-01-13) (அகவை 32)
ஆத்திரேலியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
சர்வதேசத் தரவுகள்
முதற்தேர்வு சூலை 10, 2009: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி சூலை 28, 2007: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி18, 2010:  எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாஇ -20பன்னாட்டு XI பெண்கள் அணி
ஆட்டங்கள் 1 20 12 31
ஓட்டங்கள் 12 122 59 362
துடுப்பாட்ட சராசரி 6.00 20.33 59.00 19.05
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/2
அதிக ஓட்டங்கள் 8 39* 31* 59*
பந்து வீச்சுகள் 222 772 252 1380
இலக்குகள் 3 21 13 40
பந்துவீச்சு சராசரி 12.00 22.95 20.76 22.82
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/32 3/26 3/13 5/57
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 5/– 0/– 8/–

மே 5, 2010 தரவுப்படி மூலம்: CricketArchive

ரெனே ஃபெர்ரல் (Rene Farrell, பிறப்பு: சனவரி 13 1987), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2007 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெனே_ஃபெர்ரல்&oldid=2720962" இருந்து மீள்விக்கப்பட்டது