ரெட் வயலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரெட் வயலின்
இயக்கம்பிரான்கோய்ஸ் ஜிரார்டு
தயாரிப்புநிவ் பிச்மன்
கதைடான் மெக்கல்லர்.
பிரான்கோய்ஸ் ஜிரார்டு
இசைஜான் கொரிக்கிலியானோ
நடிப்புசாமுவேல் ஜாக்சன்,
ஜேசன் ப்ளேம்மிங்கு
வெளியீடு1998
ஓட்டம்131 நிமிடங்கள்.
மொழிஇத்தாலி,
ஜெர்மன்,
பிரன்ச்சு,
ஆங்கிலம்.
மேன்டரின்

ரெட் வயலின் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கனேடியத் திரைப்படம் ஆகும். இப்படம் அமெரிக்க நகர்ப்பட அகாதமியின் (ஆஸ்கார் விருது) சிறந்த திரை இசை விருது பெற்றது. இக்கதையின் மையமாகத் திகழ்கின்ற ஒரு வயலின் மூன்று நூற்றாண்டுகளில் ஐந்து நாடுகளின் வழியாய் பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையைத் தொட்டுச் செல்வதை இப்படம் சித்தரிக்கின்றது. கதை நிகழ்கின்ற தருணத்திற்கு ஏற்றாற் போல அந்நாட்டின் மொழியில் (இத்தாலி, ஜெர்மன் மொழி, பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் மேன்டரின்) வசனம் அமைக்கப்பட்டிருப்பது இப்படத்தின் சிறப்பம்சமாகும்.

விருதுகள்[தொகு]

திரையிசைக்கான ஆஸ்கார் விருது

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்_வயலின்&oldid=2706968" இருந்து மீள்விக்கப்பட்டது