ரெட்பஸ்.இன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரெட்பஸ்.இன்
வகை தனியார்
நிறுவுகை பெங்களூரு, இந்தியா (ஆகஸ்ட் 2006 (2006-08))
தலைமையகம் பெங்களூரு, இந்தியா
சேவை வழங்கும் பகுதி இந்தியா
முக்கிய நபர்கள் ஃபனீன்ந்தரா சாமா
தொழில்துறை இலத்திரனியல்_வர்த்தகம்
வருமானம் Green Arrow Up Darker.svg Indian Rupee symbol.svg 60 கோடி (மார்ச் 2010) [1]
பணியாளர் 250 (அக்டோபர் 2010)[1]
இணையத்தளம் Redbus.in

ரெட்பஸ்.இன் (ஆங்கிலம்:redbus.in) ஓர் இந்திய இணைய வழிப் பயணச்சீட்டுப் பதிவு செய்யும் சேவை வழங்கும் வலைத்தளம். இவர்களின் சேவை இந்தியாவில் மட்டும் உள்ளது. இவர்களின் அலுவகங்கள் பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, ஹைதராபாத், மும்பை, புனே, விஜயவாடா, விசாகப்பட்டினம், அகமதாபாத் போன்ற நகரங்களில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

ரெட்பஸ்.இன் இணையதளம்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்பஸ்.இன்&oldid=1410378" இருந்து மீள்விக்கப்பட்டது