ரெட்டை குழல் துப்பாக்கி (திரைப்படம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரெட்டை குழல் துப்பாக்கி | |
---|---|
இயக்கம் | எம். கர்ணன் |
தயாரிப்பு | கே. தாரா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கார்த்திக் சுகந்தி ராதாரவி எஸ். எஸ். சந்திரன் வி. கே. ராமசாமி பபிதா மாலதி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரெட்டை குழல் துப்பாக்கி 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை எம். கர்ணன் இயக்கினார்.