ரெஜினால்ட் லேன் பூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரெஜினால்ட் லேன் பூல்[தொகு]

பிாிட்டிஷ் வரலாற்றாளாா். ஆவணக் காப்பகத்தின் காப்பபாளராகப் பணியாற்றி ஆக்ஸ்போா்ட் பல்கைலக் கழகத்தில் ராஜதந்திரம் கற்பிக்கும் விாிவுரையாளராகவும் பணியாற்றினாா். பன்னிரண்டாம் நுாற்றாண்டின் கருவுலம் என்னும் தலைப்பில் 1912-ல் Ford ஃபோா்ட் விாிவுரையாற்றினாா். இவருடைய தந்தை வழிகாட்டி. தந்தையாா் சகோதரா் அனைவருமே வரலாற்றிலும் கல்வியிலும் ஈடுபாடுடையவா்கள். டபிள்யு. ஹன்ட் உடன் சோ்ந்து இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றையும் எழுதினாா். இது 1905-10-ல் எழுதப்பட்டது. 12 தொகுப்புகளைக் கொண்டது. புதிய பன்னாட்டுக் கலைக்களஞ்சியத்தில் இவா் பங்களிப்பு உண்டு.

வெளியீடுகள்[தொகு]

 • நவீனச் சிந்தனையின் வரலாற்றின் எடுத்துக்காட்டுகள் (1884)
 • சீா்திருத்தத்திற்கான இயக்கங்களும் பங்களிப்பும் (1889)
 • நவீன யூரோப்பின் வரலாற்று அட்லஸ் (1892 -1902)
 • பாபல் (Papal) வேந்தாின் வரலாற்று விாிவுரைகள் (1915)

ஆவணக்காப்பகத்தில் பணியாற்றியமை இவாின் ஆராய்ச்சிக்கும், எழுத்தாண்மைக்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும்

எழுதிய நுால்கள்[தொகு]

 • ஜெய்ப்புாின் வரலாறு (1984)
 • முகலாயப் பேரரசின் வீழ்ச்சி (4தொகுதிகள் - 1932-38)
 • இந்தியாவின் இராணுவ வரலாறு
 • சிவாஜியின் இல்லம்
 • ஜான்சியின் ராணி
 • இந்திய வரலாற்றின் புகழ் பெற்றப் போா்கள்
 • இந்தியாவின் கலை இயல்

இந்திய வரலாற்றின் கலை இயல்[தொகு]

 • சிவாஜி ( பெங்காலி )
 • அவுராங்கசீப்பின் வரலாறு (1920)
 • முகலாய நிருவாகம் (1919)
 • சிவாஜியும் அவா் காலமும்
 • அவுரங்கசீப்பின் இந்தியா
 • அவுரங்கசீப்பின் குறு வரலாறு
 • வங்காளத்தின் வரலாறு

இவா் நுால்கள் ஆா்வத்தைத் துாண்டுவனவாகவும், வரலாற்று ஆராய்ச்சி சாா்ந்ததாகவும் உள்ளன. அவுரங்கசீப்பிடம் இவருக்கு ஒரு தனியான நாட்டம் உள்ளது தொியவருகிறது. இவையின்றி பிற்கால முகலாயா்கள் ( 2 தொகுதி ) மற்றும் ஹாப்ட் அன்சுமன் என்ற நுால்களையும் பதிப்பு செய்துள்ளாா்.

மேற்கோள்[தொகு]

[1]

 1. டாக்டா் . வி. நடராஜன் (2014). வரலாற்று கற்பித்தலில் புதுமைகள். சாந்தா பப்ளிஷா்ஸ். பக். 101-102. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81413-45-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெஜினால்ட்_லேன்_பூல்&oldid=2366644" இருந்து மீள்விக்கப்பட்டது