ரெசவனழித்தான்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரெசவனழித்தான் குளம் திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், சாயமலை ஊராட்சி, மேலசிவகாமியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு குளம் ஆகும். ரெசவனழித்தான்குளம் 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

மண்பாண்டங்கள் செய்த குயவர்கள் இக்குளத்தில் மண் எடுத்து பானைகள் செய்தனர். இம்மண்ணில் செய்த பானைகள் உடைவதே இல்லையாம். இதனால்அவர்கள் இக்குளத்தை அழித்து விட்டு சென்றுவிட்டனர். பின்பு குசவனழித்தான்குளம் என்பது மருவி ரெசவனழித்தான்குளம் என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

  • திருநெல்வேலி மாவட்ட ஆவண காப்பாக கரூலம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெசவனழித்தான்குளம்&oldid=2319888" இலிருந்து மீள்விக்கப்பட்டது