ரெங்கவிலாஸ் (தொலைக்காட்சித் தொடர்)
Jump to navigation
Jump to search
ரெங்கவிலாஸ் | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
இயக்கம் | மணிபாரதி |
நடிப்பு | ஜெயசித்ரா, ராதாரவி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இயல்கள் | 109 |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | ஏறத்தாழ 20-22 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜெயா தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 9 செப்டம்பர் 2013 |
இறுதி ஒளிபரப்பு | 14 பெப்ரவரி 2014 |
ரெங்கவிலாஸ் ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர் ரெங்கவிலாஸ். சின்னத்திரையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நட்சத்திரங்கள் நடித்த தொடர் என்ற பெருமை ‘ரெங்கவிலாசுக்கு’ கிடைத்திருக்கிறது. இயக்குநர் மணிபாரதி இயக்கி வரும் இந்த தொடரில் ஜெயசித்ரா, ராதாரவி, வடிவுக்கரசி, டெல்லி குமார், பூவிலங்கு மோகன், அனுராதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடித்தார்கள்.
இந்த தொடர் பெப்ரவரி 21ம் திகதி முதல் நிறைவு பேன்றது.
நடிகர்கள்[தொகு]
- ஜெயசித்ரா
- ராதாரவி
- வடிவுக்கரசி
- டெல்லி குமார்
- பூவிலங்கு மோகன்
- அனுராதா கிருஷ்ணமூர்த்தி
மற்றும் பலர்.
படபிடிப்பு[தொகு]
‘சின்னத்திரையில் ஒரு சினிமா’ என்ற அடைமொழியுடன் தொடரும் இந்த தொடரின் கதை ஸ்ரீரங்கத்தில் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்பும் அங்கேயே நடந்தது.