ரூபிரானா
Appearance
ரூபிரானா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | நீர்நில வாழ்வன
|
வரிசை: | தவளை
|
குடும்பம்: | லெப்டோடாக்டிலிடே
|
துணைக்குடும்பம்: | பாராட்டெல்மாட்டோபீனே
|
பேரினம்: | ரூபிரானா ஏயர், 1999
|
இனம்: | ர. கார்டோசோய்
|
இருசொற் பெயரீடு | |
ர கார்டோசோய் ஏயர், 1999 |
ரூபிரானா (Rupirana) என்பது லெப்டோடாக்டைலிடே குடும்பத்தினைச் சார்ந்த தவளை இனங்களில் ஓர் இனமாகும்.[2]ஒற்றைச் சிற்றினமாக ரூபிரானா கார்டோசோய் உள்ளது[3]பிரேசில் நாட்டினைச் சார்ந்த ஊர்வன அறிவியலார் டோ ஜோஸ் கார்டோசோயினைக் கெளரவிக்கும் விதமாகப் பெயரிடப்பட்டது.[4] இத்தவளை வடக்கு எசுபின்காக்கோ மலைகள், பாஹியா, பிரேசில் பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடியது.[2] இதன் இயற்கையான வாழ்விடங்களாக சுமார் 1200 மீட்டர் உயரப்பகுதியில் அமைந்துள்ள புல்வெளிகளில் காணப்படும் சிறிய ஓடைகளின் கரைகளாகும். வாழ்விட இழப்பால் இந்த தவளை இனத்தின் வாழ்வு அச்சுறுத்தப்படுகிறது. இத்தவளையின் வாழ்விட வரம்பின் ஒரு பகுதியானது சப்பாடா டயமண்டினா தேசிய பூங்காவிற்குள் உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Junca, F.; Silvano, D. (2004). "Rupirana cardosoi". IUCN Red List of Threatened Species 2004: e.T57322A11620407. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T57322A11620407.en. https://www.iucnredlist.org/species/57322/11620407.
- ↑ 2.0 2.1 Frost, Darrel R. (2014). "Rupirana cardosoi Heyer, 1999". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
- ↑ Frost, Darrel R. (2014). "Rupirana Heyer, 1999". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2013). The Eponym Dictionary of Amphibians. Pelagic Publishing. pp. 37–38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907807-42-8.
{{cite book}}
: Unknown parameter|last-author-amp=
ignored (help)