ருவின்டு குனசேகர
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ருவின்டு குனசேகர | ||||||||||||||||||||||||||
| பட்டப்பெயர் | ருவின்டு | ||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலதுகை | ||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை கழல் திருப்பம் | ||||||||||||||||||||||||||
| பங்கு | துடுப்பாளர் | ||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | |||||||||||||||||||||||||||
| ஒரே ஒநாப (தொப்பி 57) | சூலை 1 2008 எ. பர்மூடா | ||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 29 2008 | |||||||||||||||||||||||||||
ருவின்டு குனசேகர: (Ruvindu Gunasekera, பிறப்பு: சூலை 20 1991) கனடா அணியின் வலதுகைத் துடுப்பாளர். இலங்கை, கொழும்பில் பிறந்த குனசேகர வலதுகை கழல் திருப்ப பந்து வீச்சாளரும் கூட. கனடா தேசிய அணி, கனடா 19 இன் கீழ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.