உருவாண்டா இனப்படுகொலை
Appearance
(ருவாண்டா இனப்படுகொலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உருவாண்டா இனப்படுகொலை | |
---|---|
இடம் | ருவாண்டா |
காலம் | 1994 |
இனக்குழுக்கள் | பெரும்பான்மையாக கொல்லப்பட்டோர் துட்சி இனக்குழு, கொன்றவர்கள் உகூட்டு இனக்குழு, |
காரணங்கள் | |
காரணம்1 | உகூட்டு இனவாதக் கொள்கை |
காரணம்3 | காலனித்துவக் காலத்தில் துட்சி இனத்தவர்கள் பெல்ஜித்தினால் சலுகை வழங்கப்பட்டமை. |
மனித இழப்புகள் | |
கொல்லப்பட்டோர் | 800 000 மேல் [1] |
பாலிய வன்முறை | 200 000 - 500 000 பெண்கள் கற்பழிப்பு [2] |
ஊனமாக்கப்பட்டோர் | 60 000 படு மோசமான நிலை [3] |
அனாதையானோர் | 75 000 [4] |
அகதியானோர் | {{{அகதியானோர்}}} |
சட்ட நடவடிக்கைகள் | |
அனைத்துலக சட்ட நடவடிக்கைகள் | International Criminal Tribunal for Rwanda, Gacaca court |
தண்டிக்கப்பட்டோர் | 20 தண்டனை வழங்கப்பட்டது, பல்லாயிரக்கணக்காணோர் சிறையில் |
உருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide) என்பது 1994 ம் ஆண்டு உருவாண்டாவில் நூறாயிரக்கணக்கில் துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும். இதன் போது சில மாதக் காலப் பகுதியில் 500 000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். பெருந்தொகையானோர் ஊனமாக்கப்பட்டோர். பெரும் உடைமை அழிவும் நிகழ்ந்தது. இந்த படுகொலை தொடங்கிய நாள் ஏப்ரல் 7 1994.
பெரும்பான்மையினரான ஊட்டு இன அரசின் இனவாதக் கொள்கைகள் இந்தப் படுகொலைகளுக்கு காரணமாக அமைந்தன.[5]
இவற்றையும் பாக்க
[தொகு]விக்கிசெய்திகள்
[தொகு]- உருவாண்டா படுகொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது, அக்டோபர் 6, 2009
- உருவாண்டா படுகொலைக் குற்றவாளியை கொங்கோ நாடு கடத்தியது, செப்டம்பர் 20, 2009
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rwanda: How the genocide happened
- ↑ Statistics of the Genocide
- ↑ Statistics of the Genocide
- ↑ Statistics of the Genocide
- ↑ உருவாண்டா இனப்படுகொலை - ஓர் சரித்திரப் பார்வை
வெளி இணைப்புகள்
[தொகு]- Statistics of the Genocide பரணிடப்பட்டது 2009-08-26 at the வந்தவழி இயந்திரம்