ருமேஸ் களுவித்தாரன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ருமேஸ் களுவித்தாரன
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் ருமேஸ் சாந்த களுவித்தாரன
பட்டப்பெயர் லிட்டில் களு
பிறப்பு 24 திசம்பர் 1969 (1969-12-24) (அகவை 44)
கொழும்பு, இலங்கை
வகை துடுப்பாட்டம்/ குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 49 189
ஓட்டங்கள் 1,933 3,711
துடுப்பாட்ட சராசரி 26.12 22.22
100கள்/50கள் 3/9 2/23
அதியுயர் புள்ளி 132* 102*
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 93/26 132/75

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

ருமேஸ் சாந்த களுவித்தாரன (Romesh Shantha Kaluwitharana, பிறப்பு: நவம்பர் 24, 1969), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் குச்சக்காப்பாளர், துடுப்பாட்டக்காரர். இவர் 49 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 189 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ருமேஸ்_களுவித்தாரன&oldid=1359688" இருந்து மீள்விக்கப்பட்டது