ருத்ரமாதேவி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருத்ரமாதேவி
இயக்கம்குணசேகர்
தயாரிப்புகுணசேகர்
ராகினி குணா
கதைகுணசேகர்
திரைக்கதைகுணசேகர்
இசைஇளையராஜா
நடிப்புஅனுசுக்கா செட்டி
அல்லு அர்ஜுன்
ராணா தகுபதி
விக்ரம்ஜீத் விக்
கிருஷ்ணம் ராஜு
ஒளிப்பதிவுஅஜயன் வின்சென்ட்
படத்தொகுப்புஏ ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்குணா டீம் வொர்க்ஸ்(Gunaa Team Works)
வெளியீடுஅக்டோபர் 9, 2015 (2015-10-09) (தெலுங்கு)
அக்டோபர் 16, 2015 (2015-10-16) (தமிழ்)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு தமிழ்
ஆக்கச்செலவு130 கோடி[1][2]

ருத்ரமாதேவி (Rudhramadevi) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தெலுங்குத் திரைப்படம் ஆகும். முப்பரிமாணத்தில் வெளிவந்த இவ்வரலாற்றுப் படம் தக்காணப் பீடபூமியில் காக்கத்தியப் பேரரசியான ருத்திரமாதேவியின் வாழ்க்கையை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்டது.[3][4] குணசேகரின் இயக்கத்தில் அனுசுக்கா செட்டி ருத்ரமாதேவியாக நடித்துள்ளார்.[5] இவருடன் அல்லு அர்ஜுன், ரானா தக்குபாடி, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், காத்ரீன் திரீசா மற்றும் பலரும் நடித்தனர். திரைப்படத்தில் கதை சொல்லியாக சிரஞ்சீவி நடித்துள்ளார்.[6] திரைப்படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் இளையராஜா வழங்கியுள்ளார்.[7]

ருத்ரமாதேவி உலகளாவிய அளவில் 2015 அக்டோபர் 9 இல் தெலுங்கிலும், இந்தி, மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியிடப்பட்டது. தமிழில் 2015 அக்டோபர் 16 இல் வெளியிடப்பட்டது.[8][9] திரைப்படத்தில் அனுஷ்காவின் நடிப்பு, பின்னணி இசை, விவரணம் போன்ற அம்சங்கள் விமரிசகர்களின் பாராட்டைப் பெற்றது. 2015 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் இத்திரைப்படம் ஐந்தாவதாக வந்து சாதனை படைந்தது.[10][11][12] ஆரம்ப வார இறுதியில் 32 கோடிகள் உலகளவில் வசூலிக்கப்பட்டது.[13][14][15]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Anushka riding on Rs.85crores business Entertainment". Timesofap.com. 2013-05-13. Archived from the original on 2014-12-27. Retrieved 2014-05-31.
 2. "'Rani Rudrama Devi' starring Anushka to be made with a huge budget". tamilstar.com. 2013-02-13. Archived from the original on 2015-07-07. Retrieved 2015-02-06.
 3. Julius Jolly (1885) Outlines of an History of the Hindu Law of Partition, Inheritance, and Adoption:As Contained in the Original Sanskrit Treatises, Thacker, Spink and Company, pp. 144–150:
 4. Bilkees I. Latif (2010). Forgotten. Penguin Books India. பக். 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-306454-1. http://books.google.com/books?id=3-SCyobP0koC&pg=PA70. 
 5. "Anushka to do a Tamil-Telugu period film?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 அக்டோபர் 2012. Archived from the original on 2013-07-09. Retrieved 24 நவம்பர் 2012.
 6. "Rudhramadevi Movie Database". Film Dhamaka. 27 சனவரி 2015. Retrieved 27 சனவரி 2015.
 7. "Rudramadevi Music". Raag. Archived from the original on 2018-12-25. Retrieved 21 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 8. "Puli' box office collection: Will Anushka's 'Rudhramadevi' (Rudramadevi) affect Vijay starrer?". ibtimes.co.in. Retrieved 2015-10-16.
 9. "Tamil version of Rudhramadevi to release on October 16". Hindustan Times. 7 அக்டோபர் 2015. Retrieved 7 அக்டோபர் 2015.
 10. "'Rudhramadevi' (Rudramadevi) 1st day box office collection: Gunasekhar film turns 6th biggest opener of 2015". International Business Times, India Edition. 10 அக்டோபர் 2015.
 11. "Rudramadevi review: Lengthy but interesting period drama". The Indian Express. 10 October 2015.
 12. Special Correspondent. "Rudramadevi exempted from entertainment tax in TS". The Hindu.
 13. "Rudhramadevi box office collection: Anushka Shetty-starrer mints Rs 32 crore in the opening weekend". msn.com.
 14. "Rudhramadevi Box Office Collection". Box Office. 11 October 2015. Archived from the original on 13 அக்டோபர் 2015. Retrieved 18 ஜூன் 2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
 15. "'Rudramadevi' (Rudhramadevi) grosses Rs 93.7 crore at box office in 35 days". International Business Times. Nov 15, 2015.

வெ:ளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருத்ரமாதேவி_(திரைப்படம்)&oldid=3660815" இலிருந்து மீள்விக்கப்பட்டது