ருசிர பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ருசிர பெரேரா
Cricket no pic.png
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 8 17
ஓட்டங்கள் 33 8
துடுப்பாட்ட சராசரி 11.00 2.66
100கள்/50கள் -/- -/-
அதிகூடிய ஓட்டங்கள் 11* 4*
பந்துவீச்சுகள் 1130 798
வீழ்த்தல்கள் 17 17
பந்துவீச்சு சராசரி 38.88 38.88
5 வீழ்./ஆட்டப்பகுதி - -
10 வீழ்./போட்டி - n/a
சிறந்த பந்துவீச்சு 3/40 3/23
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 2/- 2/-

டிசம்பர் 24, 2006 தரவுப்படி மூலம்: [1]

தொன் ருசிர லக்சிரி பெரேரா (Don Ruchira Laksiri Perera, பிறப்பு: ஏப்ரல் 2 1964), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 2002-2006 இல் 08 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 17 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருசிர_பெரேரா&oldid=2215310" இருந்து மீள்விக்கப்பட்டது