ருசிகொண்டா கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருசிகொண்டா கடற்கரை
ருசிகொண்டா கடற்கரை is located in விசாகப்பட்டினம்
ருசிகொண்டா கடற்கரை
ருசிகொண்டா கடற்கரை
வகைகடற்கரை
அமைவிடம்விசாகப்பட்டிணம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா

ருசிகொண்டா கடற்கரை (Rushikonda Beach) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. கடற்கரை மாநில சுற்றுலா வாரியமான ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழகத்தினால் பராமரிக்கப்படுகிறது.[1]

ருஷிகொண்டா கடற்கரையில் ஏவூர்தி நழுவுதல்.

போக்குவரத்து[தொகு]

ஆந்திரப் பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழகம் பின்வரும் வழித்தடங்களில் இந்தப் பகுதிக்குப் பேருந்துகளை இயக்குகிறது:

பாதை எண் தொடங்குமிடம் சேருமிடம் வழி
900கே தொடர்வண்டி நிலையம் பீம்லி கடற்கரை ஆர்டிசி வளாகம், சிரிபுரம், 3 நகரக் காவல் நிலையம், பெட்டா வால்டேர், லாசன்ஸ்பே குடியிருப்பு, உஷோதயா, எம்விபி குடியிருப்பு, சாகர்நகர், ருசிகொண்டா, கீதம், மங்கமாரிபேட்டா, ஐஎன்எஸ் கலிங்கா
900டி தொடர்வண்டி நிலையம் தகரபுவலச ஆர்டிசி வளாகம், சிரிபுரம், 3 நகரக் காவல் நிலையம், பெட்டா வால்டேர், லாசன்ஸ்பே குடியிருப்பு, உஷோதயா, எம்விபி குடியிருப்பு, சாகர்நகர், ருஷிகொண்டா, கீதம், மங்கமாரிபேட்டா, ஐஎன்எஸ் கலிங்கா

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rushikonda Beach". Andhra Pradesh Tourism Development Corporation. Archived from the original on 31 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருசிகொண்டா_கடற்கரை&oldid=3531073" இலிருந்து மீள்விக்கப்பட்டது