ருக்ஸானா கான்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ருக்ஸானா பர்வீன் கான் | ||||||||||||||||||||||||||
பிறப்பு | 4 சனவரி 1981 பாக்கித்தான் | ||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| ||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 18 டிசம்பர் 1997 எ. அயர்லாந்து | ||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 8 ஜனவரி 2022 |
ருக்ஸானா பர்வீன் கான் ( Ruksana Parveen Khan ) (பிறப்பு: ஜனவரி 4, 1981) ஒரு பாக்கித்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பந்து வீச்சாளராக விளையாடினார். 1997 உலகக் கோப்பையில் பாக்கித்தானுக்காக 5 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் தோன்றினார். [1] 10 டிசம்பர் 1997 இல் டென்மார்க்கிற்கு எதிராக அறிமுகமானார். [2] தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, இவர் எட்டு ஓவர்கள் வீசி 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். [3] [4]
சான்றுகள்
[தொகு]- ↑ "Ruksana Khan". ESPN Cricinfo. Retrieved 28 June 2021.
- ↑ "4th Match, Mysore, Dec 10 1997, Hero Honda Women's World Cup". ESPN Cricinfo. Retrieved 23 June 2021.
- ↑ "20th Match, Vadodara, Dec 16 1997, Hero Honda Women's World Cup". ESPN Cricinfo. Retrieved 8 January 2022.
- ↑ "Player Profile: Ruksana Khan". CricketArchive. Retrieved 8 January 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ருக்ஸானா கான்
- Player Profile: ருக்ஸானா கான் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து