ருக்மா பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ருக்மா பாய் (Rukhmabai or Rakhmabai ( 1864 - 1955); இவர் காலனித்துவ இந்தியாவின் முதல் பயிற்சி பெற்ற பெண் டாக்டர்களில் ஒருவராக வந்த இந்திய பெண் என்ற பெருமைக்குரியவர் ஆவார். அவர் ஒரு விவாக சட்ட வழக்கிற்கு உள்ளானபோது, அச்சட்டத்தின் பாலுறவுச் சம்மத வயது (1891 ஆம் ஆண்டின் ஒப்புதல் காலம்) எனும் சட்டத்தின் அமுலாக்கத்திற்கு வழிவகுத்தது. 11 ஆவது ஆகவையில், 19 அகவையான ததாஜி பிகாஜி இரவுத் (Dadaji Bhikaji Raut) என்பவருடன் பால்ய விவாகம் செய்யப்பட்டவர்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Rukhmabai: From Child Bride To India’s First Practising Female Doctor". feminisminindia.com (ஆங்கிலம்) (© 2017). பார்த்த நாள் 2017-11-22.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருக்மா_பாய்&oldid=2446288" இருந்து மீள்விக்கப்பட்டது