உள்ளடக்கத்துக்குச் செல்

ருக்மணி வசந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருக்மணி வசந்த்
2023-இல் ருக்மணி
பிறப்பு10 திசம்பர் 1996 (1996-12-10) (அகவை 29)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இராயல் அகாதமி ஆப் டிரமாடிக் ஆர்சு, இலண்டன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2019–தற்பொழுது வரை
பெற்றோர்

ருக்மணி வசந்த் (பிறப்பு: திசம்பர் 10, 1996) முதன்மையாகக் கன்னடத் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகையாவார்.

தொடக்க வாழ்க்கை

[தொகு]

இவருடைய தந்தை வசந்த் வேணுகோபால், இந்தியா அரசால் அமைதிக் காலத்தில் வழங்கப்படும் உயர்ந்த இராணுவ விருதான அசோகச் சக்கர விருது பெற்றவராவார்.[1] இவருடைய தந்தை 2007இல் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க முயலும் பொழுது ஊரி, சம்மு காசுமீர் மாநிலத்தில் இறந்தார்.[2] இவருடைய தந்தை, அமைதிக் காலத்தில் வழங்கப்படும் உயரிய இராணுவ விருதான அசோகச் சக்கர விருது பெற்றவர் ஆவார்.[1] இவருடைய தாய் பரதநாட்டியக் கலைஞராவார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

பல கன்னடத் திரைப்படங்களில் நடித்து பிலிம்பேர் விருதுகள் வாங்கியுள்ளார். 2025-இல் வெளியான ஏஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தார். தற்பொழுது தமிழ்த் திரைப்படமான மதராஸி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருக்மணி_வசந்த்&oldid=4394752" இலிருந்து மீள்விக்கப்பட்டது