ரீயூனியன் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லா ரீயூனியன் பல்கலைக்கழகம்
University of La Réunion
Université de La Réunion
Bibliothèque-faculté-droit-Moufia.JPG

குறிக்கோள்:The European university of the Indian Ocean
நிறுவல்:1982
வகை:பொதுத்துறை
அதிபர்:மொகமது ரொச்டி
மாணவர்கள்:12000
அமைவிடம்:செயிண்ட் டெனிஸ், ரீயூனியன், பிரான்சு
(20°54′6″S 55°29′2″E / 20.90167°S 55.48389°E / -20.90167; 55.48389)
வளாகம்:செயிண்ட் டெனிஸ், லா தாம்பன், செயிண்ட் பியர்ரே
இணையத்தளம்:univ-reunion.fr (ஆங்கிலம்)

லா ரீயூனியன் பல்கலைக்கழகம், பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியனில் உள்ளது. இது செயிண்ட் டெனிஸ், லா தாம்பன், செயிண்ட் பியரே ஆகிய இடங்களில் வளாகங்களைக் கொண்டுள்ளது. இது பொதுத் துறைப் பல்கலைக்கழகம் ஆகும். இங்கு பிரெஞ்சு மொழியில் கல்வி கற்பிக்கின்றனர். மொகமது ரொச்டி, தலைவராகப் பதவியேற்றுள்ளார். இங்கு பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பயில்கின்றனர்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]