ரீயூனியனில் உள்ள கம்யூன்கள்
தோற்றம்
பின்வருபவை ரீயூனியனின் ( பிரான்சின் கடல்கடந்த பிராந்தியம்) 24 கம்யூன்களின் பட்டியல் (Communes of the Réunion department) ஆகும். அவை அமைந்துள்ள வட்டாரம் (மாவட்டம்), அவை உறுப்பினராக உள்ள பல்குழுப் பொதுமை ஆகியவற்றின் பட்டியல் பின் வருமாறு.
| INSEE code | அஞ்சல் குறியீடு | கம்யூனின் பெயர் | உருவாக்கப்பட்ட ஆண்டு | மாவட்ட எல்லை | பல்குழுப் பொதுமை[1] |
|---|---|---|---|---|---|
| 97401 | 97425 | லெஸ் அவிரான்ஸ் | 1894 | செயிண்ட்-பியர் | CIVIS |
| 97402 | 97412 | பிராஸ்-பனான் | 1882 | செயிண்ட்-பெனாய்ட் | CIREST |
| 97424 | 97413 | சிலாவோஸ் | 1965 | செயிண்ட்-பியர் | CIVIS |
| 97403 | 97414 | என்ட்ரே-டியூக்ஸ் | 1882 | செயிண்ட்-பியர் | CASUD |
| 97404 | 97427 | லெடாங்-சேல் | 1894 | செயிண்ட்-பியர் | CIVIS |
| 97405 | 97429 | பெட்டிட்-இல் | 1935 | செயிண்ட்-பியர் | CIVIS |
| 97406 | 97431 | லா பிளெய்ன்-டெஸ்-பால்மிஸ்டெஸ் | 1899 | செயிண்ட்-பெனாய்ட் | CIREST |
| 97407 | 97420 | லீ போர்ட் | 1895 | செயிண்ட்-பால் | TCO |
| 97408 | 97419 | லா பொசெஷன் | 1890 | செயிண்ட்-பால் | TCO |
| 97409 | 97440 | செயின்ட்-ஆண்ட்ரே | 1741 | செயிண்ட்-பெனாய்ட் | CIREST |
| 97410 | 97470 | செயின்ட்-பெனோயிட் | 1733 | செயிண்ட்-பெனாய்ட் (தலைநகரம்) | CIREST (seat) |
| 97411 | 97400 | சான்-டெனீ | 1689 | செயிண்ட்-டெனிஸ் (தலைநகரம்) | CINOR (seat) |
| 97418 | 97438 | செயின்ட்-மேரி | 1737 | செயிண்ட்-டெனிஸ் | CINOR |
| 97419 | 97439 | செயின்ட்-ரோஸ் | 1790 | செயிண்ட்-பெனாய்ட் | CIREST |
| 97420 | 97441 | செயிண்ட்-சுசான் | 1704 | செயிண்ட்-டெனிஸ் | CINOR |
| 97412 | 97480 | செயிண்ட்-ஜோசப் | 1875 | செயிண்ட்-பியர் | CASUD |
| 97413 | 97416 | செயிண்ட்-லியூ | 1790 | செயிண்ட்-பால் | TCO |
| 97414 | 97421 | செயிண்ட்-லூயிஸ் | 1768 | செயிண்ட்-பியர் | CIVIS |
| 97415 | 97428 | செயிண்ட்-பால் | 1663 | செயிண்ட்-பால் (தலைநகரம்) | TCO (seat) |
| 97417 | 97442 | செயிண்ட்-பிலிப் | 1830 | செயிண்ட்-பியர் | CASUD |
| 97416 | 97410 | செயிண்ட்-பியர் | 1735 | செயிண்ட்-பியர் (தலைநகரம்) | CIVIS (seat) |
| 97421 | 97433 | சலாசி | 1899 | செயிண்ட்-பெனாய்ட் | CIREST |
| 97422 | 97418 | லெ டேம்பன் | 1925 | செயிண்ட்-பியர் | CASUD (seat) |
| 97423 | 97426 | லெஸ் டிரோயிஸ் | 1897 | செயிண்ட்-பால் | TCO |
பல்குழுப் பொதுமை:
- CASUD: Communauté d'agglomération du Sud, 2010 இல் உருவாக்கப்பட்டது.
- CINOR: Communauté intercommunale du Nord de La Réunion, 2001 இல் உருவாக்கப்பட்டது.
- CIREST: Communauté intercommunale Réunion Est, 2002 இல் உருவாக்கபட்டது.
- CIVIS: Communauté intercommunale des Villes solidaires, 2003 இல் உருவாக்கப்பட்டது.
- TCO: Territoire de la Côte Ouest, 2002 இல் உருவாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Périmètre des groupements en 2025, BANATIC. Accessed 28 May 2025.