ரீட்டா ஆர். கால்வெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரீட்டா ஆர். கால்வெல்
Rita R. Colwell in 2011.
Rita R. Colwell in 2011.
பிறப்பு நவம்பர் 23, 1934 (வயது 82)
பெவெர்லி, மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைநுண்ணுயிரியல்
Alma materவாசிங்டன் பல்கலைக்கழகம்

ரீட்டா ரோஸி கால்வெல்(பிறப்பு நவம்பர் 23,1934), அமெரிக்காவை சேர்ந்த சுற்றுசூழல் நுண்ணுயிரியல் வல்லுநர் ஆவார். கால்வெல், மரபியல், கடலியல் போன்றவற்றில் பட்டம் பெற்றுள்ளார்.

[1]

ஆரம்ப காலம் மற்றும் கல்வி[தொகு]

ரீட்டா கால்வெல்,1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் பெவெர்லி,மாசச்சூசெட்ஸ்ல் பிறந்தார். இவரது பெற்றோர்களான லூயிஸ் மற்றும் லூயிஸ் ரோஸி தம்பதிக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர்.கால்வெல் இவர்களுக்கு பிறந்த எழாவது குழந்தை ஆவார். கால்வெல் தனது இளங்கலை பட்டதை பாக்டீரியாலஜி பிரிவில் புர்டுவே பல்கலைகழகத்தில் பெற்றார்.

விருதுகள்[தொகு]

கால்வெல் இதுவரை 61 கௌரவ பட்டங்களை பெற்றுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீட்டா_ஆர்._கால்வெல்&oldid=2720946" இருந்து மீள்விக்கப்பட்டது