ரீடு மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Teleostomi
ரீடு மான்
Reedbucks
2009-reedbuck.jpg
போஹோர் ரீடுமான்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்
படைக்குளம்பி
குடும்பம்: போவிடே
துணைக்குடும்பம்: Reduncinae
பேரினம்: Redunca


Hamilton Smith, 1827

மாதிரி இனம்
Antilope redunca
Pallas, 1767
Species
  • Redunca arundinum
  • Redunca fulvorufula
  • Redunca redunca

ரீடு மான் (Reedbuck) என்பது ரெடுங்கா பேரினத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க மறிமான்களுக்கான பொதுப் பெயராகும்.[1]

ரீடு மான்கள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் உள்ளன. இவை 60 முதல் 90 செமீ (24 முதல் 35 அங்குலம்) நீளம் இருக்கும்.  ரீடு மானில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் உள்ளன:

படம் அறிவியல் பெயர் பொது பெயர் பரவல்
Common Reedbuck (Redunca arundinum), Kruger National Park.jpg ரெடுஞ்சா அருந்தினும் தெற்கு ரீடு மான் காபோன் மற்றும் தன்சானியா முதல் தென்னாப்பிரிக்கா வரை
Mountain Reedbuck, Redunca flavorufula at Borakalalo National Park, South Africa (10001341816).jpg ரெடுங்கா ஃபுல்வோருஃபுலா மலை ரீடு மான் துணை-சஹாரா ஆப்பிரிக்கா.
Bohorrörbock-2.jpg ரெடுங்கா ரெடுங்கா போஹோர் ரீடு மான் பெனின், புர்கினா பாசோ, புருண்டி, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, காம்பியா, கானா, கினியா, கினியா-பிசாவ், கென்யா, மாலி, மொரிட்டானியா, நைஜர், நைஜீரியா, ருவாண்டா, செனகல், சூடான், தான்சானியா டோகோ மற்றும் உகாண்டா

தெற்கு ரீடு மான்[தொகு]

வாழ்விடமும் உணவுமுறையும்[தொகு]

தெற்கு ரீடு மான் ஆப்பிரிக்காவின் புல்வெளிகளில் வாழ்கிறது. அவை பொதுவாக புல்வெளிகளில் உள்ள தாவரங்களான புல் மற்றும் நாணல் தளிர்களை உண்கிறது. [2]

குறிப்புகள்[தொகு]

  1.   "Reedbuck". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 22. (1911). Cambridge University Press. 
  2. Taylor, Barry (2004). Grzimek's Animal Life Encyclopedia (vol. 16). Gale. பக். 37. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீடு_மான்&oldid=3621945" இருந்து மீள்விக்கப்பட்டது