ரி. ராஜேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரி. ராஜேஸ்வரன் மேடை, வானொலி, திரைப்பட நடிகர். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றியவர். இலங்கையில் தயாரான 'டாக்சி டிறைவர்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர். சானாவின் தயாரிப்பில் வானொலி நாடகங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்தவர்.

நடித்த மேடை நாடகங்கள்[தொகு]

  • சாணக்கியன்
  • தேரோட்டி மகன்

திரைப்படங்கள்[தொகு]

  • டாக்சி டிரைவர்

தொலைக்காட்சி நாடகம்[தொகு]

  • நிஜங்களின் தரிசனம்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரி._ராஜேஸ்வரன்&oldid=1860675" இருந்து மீள்விக்கப்பட்டது