ரிஸ்வான் உஸ் சமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரிஸ்வான் உஸ் சமான்
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 11 3
ஓட்டங்கள் 345 20
துடுப்பாட்ட சராசரி 19.16 6.66
100கள்/50கள் -/3 -/-
அதியுயர் புள்ளி 60 14
பந்துவீச்சுகள் 132 -
விக்கெட்டுகள் 4 -
பந்துவீச்சு சராசரி 11.50 -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 3/26 -
பிடிகள்/ஸ்டம்புகள் 4/- 2/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

ரிஸ்வான் உஸ் சமான் (Rizwan-uz-Zaman, பிறப்பு: செப்டம்பர் 4 1961), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1981இலிருந்து 1989வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஸ்வான்_உஸ்_சமான்&oldid=2261536" இருந்து மீள்விக்கப்பட்டது