ரிவியர் டெஸ் மார்சோயின்ஸ் ஆறு
தோற்றம்
| ரிவியர் டெஸ் மார்சோயின்ஸ் | |
|---|---|
![]() | |
| அமைவு | |
| நாடு | பிரான்சு |
| பிராந்தியம் | ரீயூனியன் |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | இந்தியப் பெருங்கடல் |
• ஆள்கூறுகள் | 21°1′51″S 55°42′57″E / 21.03083°S 55.71583°E |
| நீளம் | 32.3 km (20.1 mi) |
ரிவியர் டெஸ் மார்சோயின்ஸ் (Rivière des Marsouins) என்பது இந்தியப் பெருங்கடல் உள்ள பிரான்சின் கடல் கடந்த பிராந்தியமான ரீயூனியன் தீவில் உள்ள ஒரு ஆறாகும். இந்த ஆறு 32.3 கிலோமீட்டர் (20.1 மைல்) நீளமுடையது.[1] இது தீவின் மையப்பகுதியிலிருந்து வடகிழக்கு நோக்கிப் பாய்ந்து, செயிண்ட்-பெனோயிட் நகரத்திற்கு அருகில் கடலை அடைகிறது. ரிவியர் டெஸ் ரோச்சஸ் ஆறு பெரும்பாலும் இதற்கு இணையாகப் பாய்ந்து, மூன்று கிலோமீட்டர் வடக்கே கடலைச் சென்றடைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sandre. "Rivière des marsouins [40120100] - Cours d'eau selon la version Carthage 2017". www.sandre.eaufrance.fr (in பிரெஞ்சு). Retrieved 2026-02-06.
