உள்ளடக்கத்துக்குச் செல்

ரிவியர் டு மாட் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிவியர் டு மாட்
Map
அமைவு
நாடுபிரான்சு
பிராந்தியம்ரீயூனியன்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்இந்தியப் பெருங்கடல்
  ஆள்கூறுகள்
20°58′50″S 55°42′0″E / 20.98056°S 55.70000°E / -20.98056; 55.70000
நீளம்34.8 km (21.6 mi)

ரிவியர் டு மாட் (Rivière du Mât) என்பது பிரான்சின் கடல்கடந்த பிராந்தியமாக இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவில் உள்ள ஒரு ஆறாகும். இது 34.8 கிலோமீட்டர் (21.6 மைல்) நீளமுடையது.[1] இது லெ க்ரோஸ் மோர்ன் மற்றும் பிட்டன் டெஸ் நெய்ஜஸ் மலைகளின் சரிவுகளில் தோன்றி வடகிழக்கு திசையில் பாய்ந்து, செயிண்ட்-ஆண்ட்ரே நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sandre. "Rivière du mât [402-0100] - Cours d'eau selon la version Carthage 2017". www.sandre.eaufrance.fr (in பிரெஞ்சு). Retrieved 2026-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிவியர்_டு_மாட்_ஆறு&oldid=4463843" இலிருந்து மீள்விக்கப்பட்டது