உள்ளடக்கத்துக்குச் செல்

ரிவியர் டி எல்'எஸ்ட் ஆறு

ஆள்கூறுகள்: 21°6′22″S 55°46′13″E / 21.10611°S 55.77028°E / -21.10611; 55.77028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிவியர் டி எல்'எஸ்ட்
ரிவியர் டி எல்'எஸ்ட் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து ஒரு தோற்றம்
அமைவு
நாடுபிரான்சு
பிராந்தியம்ரீயூனியன்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ ஏற்றம்2,350 அடி (720 m)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
இந்தியப் பெருங்கடல்
 ⁃ ஆள்கூறுகள்
21°6′22″S 55°46′13″E / 21.10611°S 55.77028°E / -21.10611; 55.77028
 ⁃ உயர ஏற்றம்
கடல் மட்டம்

ரிவியர் டி எல்'எஸ்ட் (Rivière de l'Est) என்பது பிரான்சின் கடல்கடந்த பிரதேசமாக இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவில் உள்ள ஒரு ஆறாகும். இது தீவின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து வடகிழக்கு நோக்கிப் பாய்ந்து, செயிண்ட்-ஆன் மற்றும் செயிண்ட்-ரோஸ் நகரங்களுக்கு இடையேயான கடலில் கலக்கிறது. இது 21.2 கிலோமீட்டர் (13.2 மைல்) நீளமுடையது.[1]

ரிவியேர் டி எல்'எஸ்ட் ஆறு, கடல் மட்டத்திலிருந்து 720 மீட்டர் (2,350 அடி) உயரத்தில் உள்ள பிட்டன் டி லா ஃபோர்னைஸ் என்ற கேடய எரிமலையின் சரிவுகளில் இருந்து பாய்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sandre. "Rivière de l'est [40050100] - Cours d'eau selon la version Carthage 2017". www.sandre.eaufrance.fr (in பிரெஞ்சு). Retrieved 2026-02-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிவியர்_டி_எல்%27எஸ்ட்_ஆறு&oldid=4463342" இலிருந்து மீள்விக்கப்பட்டது