ரிவியர் செயிண்ட்-டெனிஸ் ஆறு
தோற்றம்
| ரிவியர் செயிண்ட்-டெனிஸ் | |
|---|---|
![]() | |
| அமைவு | |
| நாடு | பிரான்சு |
| பிராந்தியம் | ரீயூனியன் |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | இந்தியப் பெருங்கடல் |
• ஆள்கூறுகள் | 20°52′31″S 55°26′37″E / 20.87528°S 55.44361°E |
| நீளம் | 15.5 km (9.6 mi) |
ரிவியர் செயிண்ட்-டெனிஸ் (Rivière Saint-Denis) என்பது பிரான்சின் கடல்கடந்த பிராந்தியமாக இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவில் உள்ள ஒரு ஆறாகும். இந்த ஆறு 15.5 கிலோமீட்டர் (9.6 மைல்) நீளமுள்ளது.[1] இது பிளெய்ன் டெஸ் ஷிகோஸ் – பிளெய்ன் டி'அஃபூஷஸ் முக்கியமான பறவைகள் பகுதி வழியாகவும், பின்னர் தலைநகரான செயிண்ட்-டெனிஸ் வழியாகவும் பாய்ந்து, தீவின் வடகோடிப் பகுதிக்கு அருகில் கடலில் கலக்கிறது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sandre. "Rivière saint-denis [40320120] - Cours d'eau selon la version Carthage 2017". www.sandre.eaufrance.fr (in பிரெஞ்சு). Retrieved 2026-02-07.
- ↑ "Plaine des Chicots – Plaine d'Affouches". Important Bird Areas factsheet. BirdLife International. 2014. Retrieved 2014-03-05.
