ரிவர்டேல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரிவர்டேல் பூங்கா ரொறன்ரோ நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு பூங்கா ஆகும். இது கபேச்டவுனுக்கும் புரோட்வியூ அவனியூவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இங்கு காற்பந்தாட்டம், அடிபந்தாட்டம், துடுப்பாட்டம் ஆகிய விளையாட்டுகள் ஆடுவதற்குரிய வசதிகள் உண்டு. இதனோடு சேர்ந்து ரிவர்டேல் பண்ணை உண்டு. இங்கு குதிரை, மாடு, பன்றி, ஆமை, கோழி, வாத்து போன்ற விலங்குகளையும் பறவைகளையும் பார்க்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிவர்டேல்_பூங்கா&oldid=1353179" இருந்து மீள்விக்கப்பட்டது