ரியுக்யு தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரியுக்யு தீவுகள் அமைவிடம்

ரியுக்யு தீவுகள் மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இது கியூஷூ தீவிலிருந்து தாய்வான் வரை தொடர்ந்து உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியுக்யு_தீவுகள்&oldid=1675458" இருந்து மீள்விக்கப்பட்டது